1955ல் பிறந்தவர் டி.ராஜேந்தர்
திரைக்கதை ஆசிரியர்,கவிஞர்,இசையமைப்பாளர்,ஒளிப்பதிவாளர்,தயாரிப்பாளர்,நடிகர்,பின்னணிப் பாடகர்,பட வெளியிட்டாளர்.அரசியல்வாதி, படத்தொகுப்பாளர்
இயக்குனர்
அப்பப்பா...
தவிர்த்து அடுக்கு மொழி வசனம் இவர் சிறப்பு
ஒருதலை ராகத்திற்கு, கதை,வசனம்,இசை,பாடல் எழுதியிருந்தாலும் இவர் இயக்குநர் ஆனது 1980ல் வசந்த அழைப்புகள் படம் மூலம்
தொடர்ந்து இவர் இயக்கத்தில் வந்த படங்கள்-
1981 ரயில் பயணங்களில்
82ல் ராகம் தானம் பல்லவி
83 தங்கைக்கோர் கீதம்
84 உறவு காத்த கிளி
86 மைதிலி என்னை காதலி
87 தாயின் சபதம்
88 என் தங்கச்சி கல்யாணி
89 சம்சார சங்கீதம்
91 சாந்தி எனது சாந்தி
92 எங்க வீட்டு வேலன்
94 ஒரு வசந்த கீதம்
95தாய் தங்கைபாசம்
99 மோனிசா என் மோனலிசா
2001 சொன்னால்தான் காதலா
2002 காதல் அழிவதில்லை
2007 வீராசாமி
இவர் படத்தில் நடித்து பிரபலமான சிலர் அமலா,நளினி,ஜோதி ஜீவிதா,மும்தாஜ் ஆகியோர்
இவர் படங்களுக்கு இவரே பலம், பலகீனம்
சிம்பு,குறளரசன் இவரது மகன் கள்.
Pradeep Kumar #உதிர்ந்திட்ட நட்சத்திரம் நானே..
உன் வானம் அழைப்பது வீணே.....See More
உன் வானம் அழைப்பது வீணே.....See More
Bhoopal Singh ஒரு முக்கியமான விஷயம் விட்டுப்போச்சு. இவர் ஒரு பத்திரிகை ஆசிரியரும்கூட ! தன் காதல் மனைவியின் பெயரில் ' உஷா ' என்ற வார இதழை நடத்தி வந்தார் !
Bhoopal Singh கலைஞர் மீது இருந்த தீவிர பக்தியால் தன் படங்களுக்கு அடுக்கு மொழி வசனங்கள் அமைத்தார்.
' என் தங்கை கல்யாணி ' என ஒரு படத்திற்கு பெயர் வைத்ததற்கும் அதுதான் காரணம் ( ' பராகக்தி 'யில் சிவாஜி அவர்களின் தங்கையாக நடித்த ஸ்ரிரஞ்சனி என்ற நடிகையின் பாத்திர பெயர் 'கல்யாணி ! )
அடுக்கு மொழி வசனங்கள் Out of fashion ஆன பின்பும் அதை விடாமல் கடைப்பிடிப்பது இவரது மிகப் பெரிய பலவினம் !
' என் தங்கை கல்யாணி ' என ஒரு படத்திற்கு பெயர் வைத்ததற்கும் அதுதான் காரணம் ( ' பராகக்தி 'யில் சிவாஜி அவர்களின் தங்கையாக நடித்த ஸ்ரிரஞ்சனி என்ற நடிகையின் பாத்திர பெயர் 'கல்யாணி ! )
அடுக்கு மொழி வசனங்கள் Out of fashion ஆன பின்பும் அதை விடாமல் கடைப்பிடிப்பது இவரது மிகப் பெரிய பலவினம் !
Uma Chandrasekaran Ippo varum padangalil Thamizhe kaanaama poiyitre! Adukku mozhi enge theduvadhu!
Ezhichur Aravindan கவிஞர் கண்ணதாசனிடமிருந்து ராஜேந்தருக்கு ஒரு போன். இது குழந்தை பாடும் தாலாட்டு பாட்டு கேட்டேன் யா. பிரமிச்சு போய்ட்டேன். நடக்காத விஷயங்களை அடுக்கி இருக்கே அற்புதம் என பாராட்டினார்.முதல் படத்திலேயே வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் வாங்கினார் .டி. ராஜேந்தர்.
Ezhichur Aravindan ஒரு தலை ராகம் படத்தில் அத்தனை பேரும் அறிமுகம். சந்திர சேகரை தவிர.
Bhoopal Singh ' மைதிலி என்னை காதலி ' படத்தில் அமலா அறிமுகம் , கூடவே சிம்புவும் தான் !
இப்படத்தில் காட்சிக்கு காட்சி செட்தான். படத்தில் குண்டு வைத்து அங்கிருந்த பொருட்கள் வெடித்து சிதறுவதாக ஒரு காட்சி. அதில் செட்டால் அமைக்கப்பட்ட ஆட்டோ ரிக்ஷா ஒன்று வெடித்து சிதறும் !
இப்படத்தில் காட்சிக்கு காட்சி செட்தான். படத்தில் குண்டு வைத்து அங்கிருந்த பொருட்கள் வெடித்து சிதறுவதாக ஒரு காட்சி. அதில் செட்டால் அமைக்கப்பட்ட ஆட்டோ ரிக்ஷா ஒன்று வெடித்து சிதறும் !
Ezhichur Aravindan ஒருதலைராகத்தை இயக்கியது ராபர்ட்-ராஜசேகர். டி. ஆர். சொன்னதைஎடுத்து கொடுத்தனர். கடைசியில் தயாரிப்பாளர் ஈ.எம்.இப்ராஹீம் பேர் போட்டுக் கொண்டார். பொய் பேர் நிலைக்காது. அடுத்து தணியாத தாகம் என்று படம் எடுத்து காணாமல் போனார் இப்ராஹிம்.
Jeeva Nanthan நீங்கள் சொல்வது சரி. ஒரு தலை ராகத்தில் ஒரு Class இருந்தது. ராஜேந்தரின் எந்த படத்திலும் அது இருக்காது!
Ezhichur Aravindan இவர் படத்தில் நடித்து நொந்து போனதாக சொன்ன நடிகர் சிவகுமார். போஸ்டர்களில் ஆனந்த் பாபு நளினி போட்டோவை பெரிதாக போட்டு சிவகுமார் முகத்தை சின்னதாய் போட்டார் டி.ஆர்.
Bhoopal Singh 'ஒரு தாயின் சபதம் ' ' மற்றும் எங்க வீட்டு வேலன் ' இரண்டு படங்களும் சிம்புவை முன்னிருத்த எடுத்த படங்கள். இதில் சிம்பு ஆடும் நடனங்கள் தமாஷாக இருக்கும். அப்படியே டி.ஆரை பார்ப்பது போன்றே இருக்கும் !
Murali Munus டிஆரை உள்வாங்கி நடித்திருப்பார் சிம்பு என சொல்ல வேண்டும்...மேலும் அவர் படங்ககளில் சில கேரக்டர்கள் அப்படியே அவரை நினைவூட்டுவதை போல நடிப்பார்கள்
Ezhichur Aravindan கூலிக்காரன். கிளிஞ்சல்கள் . பூக்களை பறிக்காதீர்கள்.என்று தான் இயக்காத படங்களுக்கும் இசை அமைத்துள்ளார் டி. ஆர்.
Bhoopal Singh வெளிபடங்களுக்கும் இசையமைத்துள்ளார். அதில் முக்கியமானது ' கிளிஞ்சல்கள் '.
Karthikeyan R Vaitheeswaran சம்சார சங்கீதம் படத்தில் I am a little star பாடலினால் சிம்பு மிகவும் பிரசித்தமானார் ... அது குழந்தைகள் மத்தியில் மிகப்பிரபலம்... அப்போது நான் குழந்தையாக இருந்தேன்
😄

Bhoopal Singh 'மோனிசா என் மோனலிசா 'வில் மும்தாஜை நாயகியாக்கி இவர் அதன்பின ' வீராசாமி ' படத்தில் அவருடன் நாயகனாக நடித்தார் !
Bhoopal Singh ஒரு படத்தில் ' கங்கா ' என்ற நடிகரை ஹீரோ ஆக்கினார். அதன்பின் அந்த கங்கா என்பவரை இன்னொரு படத்தில் வில்லனாக்கி , அவரைப் பார்த்து '' டேய் கங்கா ! நீ என்ன பெரிய சொம்பா ? '' என்று வசனம் பேசினார் !
படத்தில் இவரது பாத்திரப் பெயர் ' செயின் ஜெயபால் ' என்று நினைப்பு , படத்தின் பெயர் நினைவில் வரவில்லை !
படத்தில் இவரது பாத்திரப் பெயர் ' செயின் ஜெயபால் ' என்று நினைப்பு , படத்தின் பெயர் நினைவில் வரவில்லை !
Karthikeyan R Vaitheeswaran இவர் இசையில் கரநாடக சங்கீத ராகங்களை நிறைய சுத்தமாக உபயோகித்திருப்பார் ....அவர் கவிதை வரிகள் அதற்கு மெருகு சேர்க்கும்.....
உ்ம்
ஒரு பொன்மானை நான் காண...See More
உ்ம்
ஒரு பொன்மானை நான் காண...See More
Bhoopal Singh எவ்வளவுக்கு எவ்வளவு செட் இருக்குமோ அந்த அளவிற்கு நடிப்பவர்களுக்கும் அரிதாரம் நிறைய பூசுவார் !
Bhoopal Singh இவர் படத்தில் நடித்து பிரபலமாகி இப்போதும் நடித்துக் கொண்டிருப்பவர் ராஜீவ்.
எளிதில் உணர்ச்சி வசப்படுபவர் , அது தன் படங்களில் நடிக்கும் பாத்திரங்களிடமும் எதிரொலித்து , மிகை நடிப்பைக் காட்டுவதுபோல் அமையும். படத்தில் கூச்கலும் அதிகமிருக்கும் !
எளிதில் உணர்ச்சி வசப்படுபவர் , அது தன் படங்களில் நடிக்கும் பாத்திரங்களிடமும் எதிரொலித்து , மிகை நடிப்பைக் காட்டுவதுபோல் அமையும். படத்தில் கூச்கலும் அதிகமிருக்கும் !
Bhoopal Singh தி.மு.க வில் சேர்ந்தார் , விலகினார் ! பின்பு சேர்ந்தார் , விலகினார்.!....சேரு , விலகு......இப்படியே கண்ணாமூச்சி ஆடி இப்போது ' லட்சிய தி மு க என்ற சொந்த கட்சிக்குத் தலைவர் !
Ezhichur Aravindan பரீட்சைக்கு மார்க் போடலாம் விஷப்பரீட்சைக்கு என வீராசாமிக்கு விமர்சனம் எழுதியது விகடன்.
Priyakarthick Story, Music , Direction, Acting with the Good Actar T. Rajender sir.
Annadorai Kannadhasan சில திருத்தங்கள்.. ஒரு தலை ராகம் குழுவில் சினிமா தெரிந்தவர்கள் ராபர்ட் ராஜசேகர் மட்டுமே.. ராஜேந்தர் எழுதி தந்ததை திரை வடிவத்திற்கு மாற்றி அமைத்தது அவர்கள்.. அது போல, பாடல்,டியூன் அவர்..இசை சேர்ப்பு வேலையை செய்தது ஏ.ஏ.ராஜ்..தன் பேரை போடவேண்டும் என்று ரா...See More
Durai Selva Raj விஜயசாந்தி நடித்த பண்ணாரிஅம்மன் ஐ ஸ்ரீ பண்ணாரிஅம்மன் ஆக (9 சென்டிமென்ட்) மாற்ற சொன்னார் அதற்கு இசை அமைத்த TR படமும் ஓடியது தியேட்டர விட்டு.
Durai Selva Raj திறமைசாலிதான் .பட் over confidence.நிறைய மன அழுத்தத்தில் இருக்கும்போது இவரது படங்களைப் பார்த்து relax பண்ணிக்கலாம். இவரது centimemt சீன்கள் சில ஆடியன்ஸ்க்கு அழுகையையும் சில பேருக்கு சிரிப்பையும் ஒருசேர தரும் வல்லமை படைத்தவை
Durai Selva Raj kv anand படத்தில் இவரை ரசிக்கலாம் ஒருவரின் திறமையை மற்றவருக்குதான் முழுமையாக பயன்படுத்தத்தெரியும்
Ramamoorthy Venkatesan சிம்பு , TR வான் நோக்கி எய்த அம்பு !!!
அவர் மேல கைய வச்சா வம்பு ;
இவர், கயவர்களை துவைத்திட தேவை இல்லை கம்பு ;...See More
அவர் மேல கைய வச்சா வம்பு ;
இவர், கயவர்களை துவைத்திட தேவை இல்லை கம்பு ;...See More
Bhoopal Singh இவரது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் ' தஞ்சை சினி ஆர்ட்ஸ் ! ' (மாயவரத்தில் இளமையில் வாழ்ந்ததை முன்னிட்டு )
இதில் Thanjaiயில் உள்ள Tயை சிலுவை போன்றும் ,Cineயில் Cயை பிறை சந்திரன் போன்றும் ,Artsல் உள்ள Aயை கோபுரம் போன்றும் வடிவமைத்திருப்பார் !
இதில் Thanjaiயில் உள்ள Tயை சிலுவை போன்றும் ,Cineயில் Cயை பிறை சந்திரன் போன்றும் ,Artsல் உள்ள Aயை கோபுரம் போன்றும் வடிவமைத்திருப்பார் !
Ezhichur Aravindan ஷூட்டிங் ஸ்பாட்டில் கெட்ட வார்த்தையில் திட்டுவது டி.ஆரின் வழக்கம். காதல் அழிவதில்லை ஷூட்டிங்கில் ஒருநாள் கிரேன் ஷாட் ஒன்றிற்காக கிரேன் ஏறி மேலே போனவர் கீழே களத்தில் ஒரு ஜோடி செருப்பு இருப்பதை பார்த்து எவன்டா அவன் என ஆரம்பித்து வசை மாரி பொழிய கீழே இரு...See More
Erode T Soundararajan பெண்பாடகி இலா மல் வெற்றி படம் தந்தவர் கவி்ச்சுரங்கம். ராம்தியேட்டர் விழாவிலும் இதயம் பேசுகிறது விழாவிலும் பார்த்த விழா. தலைவர்
Ezhichur Aravindan ரயில் பயணங்களில் கிளைமாக்ஸ் ம் அசோகன் எஸ்.எஸ். ஆர் சரோஜாதேவி நடித்த மணப்பந்தல் கிளைமாக்ஸ் ம் ஒன்று
Naveen Kanna ஒரு தலைராகம்... பாடல்கள், இசை T. ராஜேந்தா் எனவும், கதை,வசனம் ராஜேந்திரன் பிரித்து டைட்டில் காா்டில் வரும்.
Naveen Kanna அண்ணாதுரை கண்ணதாசன் அவா்கள் கூறியது போல்... ஒரு தலை ராகத்தின் தரம், டி.ஆரின் மற்றபடங்களில் இல்லை என்பது 100% உண்மை...
Ezhichur Aravindan வாடா என் மச்சி வாழக்காய் பஜ்ஜி எனும்.போதே அது சி சென்டருக்கான படம் என்று தெரிந்து விடும்.அப்புறம் எப்படி ஏ கிளாஸ் எதிர்பார்க்க முடியும்?
Ezhichur Aravindan அன்று கையதானே கழுவு என்றா இன்று காதலிலே அழுவு என்றா கேட்கும் போதே சிரிப்பு வரும். கருவண்டு நடனம் தருகின்ற நளினம் எனஎழுதியவர் நாளடைவில் தேய்ந்து கொண்டு வந்ததேன் என புரியவில்லை.
Ezhichur Aravindan தங்க நிலவே உன்னை உருக்கி பாட்டும் தோள் மீது தாலாட்ட பாட்டும் நானும் உந்தன் உறவை பாட்டும் பின்னாளில் வாராமல் போனது.
Ezhichur Aravindan நாய் வாலை நிமித்த பார்த்தது என் தப்புதான் என வரியை காட்சி படுத்தும் போது ஒரு நாய் வாலை நிமிர்த்தும்.ஷாட் போடுவது கொடுமையின் உச்சம்
Naveen Kanna ஒரு தலைராகம்... பாடல் பதிவின் போது, வாிகளை பாா்த்து அதிரந்து போனாா் T.M. செளந்திரராஜன் "நான் ஒரு ராசியில்லா ராஜா" என பாடல் தொடங்க, சங்கடத்துடன் டி.ஆரை பாா்க்க,"இந்த பாடல் நீங்கள் பாடினால் தான், அதில் உயிரிருக்கும் என அவரை சமாதானம். அவரும் பாடிமுடிக்க, ...See More
Ezhichur Aravindan பெரும்பாலும் அவர் படத்தில் மிரட்டும் வில்லி அவருக்கு பயப்படும் கணவன் கதாப்பாத்திரங்கள் இருக்கும். வெ.ஆ.மூர்த்தி அந்த பயந்த கதாப்பாத்திரத்தை செய்வார்.
Ezhichur Aravindan உண்மை நவீன் சார். சில நேரங்களில் அச்ரீரியாய் சில விஷ்யங்கள் நடக்கும்
Naveen Kanna டி.ஆா் பாா்முலா... ஹீரோ ஒரு பெண்ணை காதலிக்க, வேறு பெண் ஹீரோவை காதலிப்பாா், இதில் தங்கை வில்லனையே காதலிப்பாா்... அண்ணன் சொல்லை மீறி தங்கை திருமணம் செய்து கொள்வாா்... கிளைமாக்ஸில் ஹீரோ கா்ணகொடூரமான ரீஆக்டுடன் சாவான்... நடுவில் வைகைதொகையில்லாமல் செட் போட...See More
Ezhichur Aravindan எது எப்படி இருந்தாலும் எத்தனை பேருக்கு வாழ்க்கை கொடுத்து இருக்கிறார் டி.ஆர். அமலா. நளினி.சங்கர் ரூபா ரவீந்தர்.மும்தாஜ். கங்கா. ரேணுகா.இப்படி பலரை அறிமுகப்படுத்தி அவர்கள் வாழ்வில் உயர வழி வகுத்தார். அதற்காகவே டி.ஆர். க்கு அடிப்பேன் சல்யூட்.
Karthikeyan R Vaitheeswaran உஷா ராஜேந்தர், சிம்புவையும் சேர்த்துக் கொள்ளுங்கள் சார்
Naveen Kanna ஜோஷியா்கள் மாநாட்டில் இவருக்கு ராஜரிஷி (?) பட்டம் கொடுத்தாா்கள்... அந்த மேடையில் பேசிய சில முக்கியஸ்தா்களுக்கு,அந்த ஸ்பாட்டிலேயே பதில் சொல்வதாக நினைத்து, அவா்களிடமே மைக்கை வாங்கி ஆப்புவைக்க, ஆப்புவாங்கியவா்களின் முகம் பாா்க்க ஆஹா...கண் கொள்ளகாட்சியாக இருந்தது.
Naveen Kanna டி.ஆா் திறமைசாலியாக இருந்தாா் என்பதில், யாருக்கும் எள்ளாவும் சந்தோகமில்லை... ஆனால் மைக்கிடைத்ததும் அந்த நிகழ்ச்சியின் சுழ்நிலையைமாற்றி, எல்லொா் கவனத்தையும் இவா்பக்கம் ஈர்க்க செய்யும் மிமிக்கிரி,உணர்ச்சிவயப்பட்ட நிலை, அந்தயிடத்தில் இல்லாதவா்களை விமா்சிப...See More
இளங்கோவன் பி பாசிட்டிவ் சமீபத்திய சந்திப்பில் அவருடன் உண்டான நட்பு மறக்க இயலாது... என்ன ஒரு எனர்ஜி இப்ப கூட..... கலைமகள் குடியிருக்கும் குடில் அவருடைய உள்ள
No comments:
Post a Comment