Tuesday, August 16, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 45 சி எச் நாராயண மூர்த்தி




1913ல் மசூலிப்பட்டிணத்தில் பிறந்தவர்.

1938ல் பக்த மார்க்கண்டேயா   மூல ம்   இயக்குநர் ஆனார்.

பின் இவர் இயக்கியத் தமிழ்ப்படங்கள்////

சிவாஜி, பத்மினி நடிக்க ஸ்ரீதரின் கதை"எதிர் பாராதது" இவர் இயக்கத்தில் வந்தது

தொடர்ந்து,

பத்தினித் தெய்வம்,
அன்னையின் ஆணை (சிவாஜி, சாவித்திரி}
மணமாலை (ஜெமினி, சாவித்திரி)
நான் வளர்த்த தங்கை
தெய்வமே துணை
பக்த சபரி
சித்தூர்   ராணி   பத்மினி(சிவாஜி, வைஜெயந்தி மாலா)
கிருஷ்ண குசேலா....1961ல் இப்படம் சொந்த்த் தயாரிப்பு, இயக்கத்தில் எடுத்தார்.படம் தோல்வி.ஏகப்பட்ட பணம் நஷ்டம்.

இனி என்ன செய்வது என அறியாது இருந்த நிலையில் ஏ வி எம்..ஈஸ்ட்மென் கலரில் பக்த பிரகலாதா பட இயக்கத்தி இவரிடம் ஒப்படைத்தனர்.

படம்....மாபெரும் வெற்றி...வெள்ளி விழா கொண்டாடியது

No comments:

Post a Comment