Tuesday, August 23, 2016

தமிழ்த் திரைப்ப்ட இயக்குநர்கள் -59 எம்.நடேசன்

                     

ஒரு சில படங்களையே சில இயக்குநர்கள் இயக்கியிருந்தாலும், அப்படங்கள் நீங்காப் புகழ்ப் பெற்றவையாக அமைந்து விடுவதுண்டு

அந்த வரிசையில் எம்.நடேசன் இயக்கத்தில் வந்த படங்கள் 1953ல் சிவாஜி, பத்மினி நடிக்க வந்த படம் அன்பு

அடுத்து 1956ல் ஜெமினி, பத்மினி நடிக்க வந்த படம் ஆசை

1960ல் எம் ஜி ஆர், பத்மினி, அஞ்சலி தேவி நடிக்க வந்த படம் மன்னாதி மன்னன்

ஆடாத மனமும் உண்டோ என்ற மருதகாசியின் பாடலுக்கு எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசைஅமைக்க டி எம் சௌந்தரராஜன், எம்.எல்.வசந்தகுமாரி பாடிய பாடல் என்றும் நிலைத்து நிற்கும் ஒன்று

அடுத்து அச்சம் என்பது மடமையடா என்ற பாடல்

1964ல் எம் ஜி ஆர் சறொஜாதேவி நடிக்க வந்த படம் என் கடமை.

மீனே மீனம்மா பி.சுசீலாவின்  தேன் குரலையும், ஹலோ மிஸ் என்னும் டி எம் எஸ் பாடலையும் , இப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லையாயினும் மறக்கமுடியாது

1968 ஜெயசங்கர் நடிக்க வந்த படம் அன்பு வழி 

No comments:

Post a Comment