தமிழ், ஹிந்தி படங்களை இயக்கியவர் கே.சுபாஷ்
மணீரத்தினத்திடம் , நாயகன் படத்தில் உதவி இயக்குநராய் பணியாற்றியவர்
பின், 1988ல் பிரபு நடித்த கலியுகம் மூலம் இயக்குநராய் அறிமுகமானார்.தொடர்ந்து பல படங்களை இயக்கினார்.
1990ல் இவர் இயக்கிய க்ஷத்திரியன் இவருக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்தது.விஜய்காந்த் நடித்த படம் இது.திரைக்கதையை மணிரத்னம் எழுதி, ஸ்ரீராமுடன் இணைந்துத் தயாரித்தது இப்படம்
பிரபுதேவா நடிக்க 123 பட இயக்கமு ம் இவரே.இப்படம் வந்த ஆண்டு 2002
சாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் காதாசிரியர் இவர் ஆவார்
இவர் இயக்கத்தில் வந்த மற்ற படங்கள்..
1989ல் உத்தமபுருஷன்
1991ல் ஆயுள் கைதி
1991ல் பிரம்மா
1992ல் பங்காளி
1994ல் பவித்ரா
1997ல் நேசம்
1997ல் அபிமன்யூ
1999ல் நினைவிருக்கும் வரை
1999ல் சுயம்வரம்
2000ல் ஏழையின் சிரிப்பில்
2000ல் சபாஷ்
2001ல் லவ் மேரேஜ்
No comments:
Post a Comment