Saturday, October 8, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 121 அமீர்ஜான்






இயக்குநர் அமீர்ஜான் இயக்குநர் சிகரம் கே பாலசந்தரிடம் பணியாற்றியவர்

பாலசந்தர் தயாரித்து, முரளி, மோகன், முரளி ஆகியோர் நடித்த பூவிலங்கு படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்

இப்படத்தில் நடித்த மோகன்...திரையுலகில் ஏற்கனவே ஒரு மோகன் இருந்ததால்..இப்படத்திற்குப் பின் பூவிலங்கு மோகன் என அழைக்கப்பட்டார்

இவர் லியாகத் அலிகானை உழைத்து வாழ வேண்டும் ஊலம் கதாசிரியராக அறிமுகப் படுத்தினார்.தவிர்த்து நட்பு படம் மூலம் வைரமுத்துவை கதை, வசனகர்த்தாவாக அறிமுகப்படுத்தினார்

இவரது இயக்கத்தில் வந்த படங்கள்

1984ல் பூ விலங்கு
            புதியவன்
            நெஞ்சத்தை அள்ளித்தா
1985ல் இளங்கன்று
1986ல் ஓடங்கள்
            நட்பு
1986ல் தர்மபத்தினி
1987ல் வண்ணக்கனவுகள்
            துளசி
1988ல் உழைத்து வாழ வேண்டும் (விஜய்காந்த்)
 1989ல் சிவா
1990ல் உன்னை சொல்லிக் குற்றமில்லை
            தை மாசம் பூ வாசம்
           எதிர்காற்று
1991ல் வணக்கம் வாத்தியாரே!
1991ல் குறும்புக்காரன்
2000ல் சின்ன சின்னக் கண்ணிலே

கேபி 2014 டிசம்பர் மாதம் அமரர் ஆனார்...தொடர்ந்து 2015 மார்ச்சில் அமீர்ஜான் அமரர் ஆனார்        

No comments:

Post a Comment