கோவையைச் சேர்ந்தவர் கே வி சரவணன் எனும் சரண்.
ஒரு தயாரிப்பாளர், இயக்குநர்.
இயக்குநர் சிகரம் கேபி யிடம் உதவியாளராக இருந்தவர்.அதற்கு முன்னதாக ஆனந்தவிகடனில் கார்ட்டூனிஸ்டாக இருந்தார்
அஜீத் நடித்த :காதல் மன்னன் படம் மூலம் இயக்குநர் ஆனார்.இப்படத்திதான் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் நடிகராக அறிமுகம்.தவிர்த்து பரத்வாஜ் இசையமைப்பாளராக அறிமுகம்.
இவர் இயக்கத்தில் வந்த படங்கள்
1998ல் காதல் மன்னன்
19999ல் அமர்க்களம்
2000ல் பார்த்தேன் ரசித்தேன்
2002 அல்லி அர்ஜுனா
2002ல் ஜெமினி
2003ல் ஜே ஜே
2004ல் வசூல் ராஜா எம் பி பி எஸ்., (முன்னாபாய் ஹிந்திபடத்தின் மறு தயாரிப்பு.கமல் , சிநேகா)
2004ல் அட்டகாசம்
2006ல் இதயத் திருடன்
2996ல் வட்டாரம்
2009ல் மோதி விளையாடு
2010ல் அசல்
ஜெமினி புரடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி , ஆறு,வட்டாரம்,முனி ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.
No comments:
Post a Comment