Wednesday, September 7, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 82 சுரேஷ் கிருஷ்ணா

                     

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் ஏக் துஜே கேலியே , ஹிந்திப் படத்தை இயக்கிய  ரதிக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க அமர்த்தப்பட்டவர் சுரேஷ் கிருஷ்ணா.

பின், பாலசந்தர் அவரை துணை இயக்குநர் ஆக்கினார்.தமிழ், மலையாளம்,ஹிந்தி படங்களை இயக்கியுள்ளார்

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வந்த முதல் படம் சத்யா

தொடர்ந்து,
இந்திரன் சந்திரன்
ராஜா கையை வைச்சா (பிரபு)
வேடன் (சரத்குமார்)

ஆகிய படங்கள் வந்தன

ரஜினியை வைத்து இவர் இயக்கத்தில் வந்த..

அண்ணாமலை
வீரா
பாட்ஷா

ஆகிய படங்கள் வரலாறு படைத்தன

அதைத்   தொடர்ந்து ...

சங்கமம்,சிவசக்தி வந்தன

ஆளவந்தான், பாபா,கஜேந்திரா,ஆறுமுகம்  ஆகிய தொடர் தோல்விப் படங்கள்..

சுரேஷ்கிருஷ்ணாவை திரையுலகில் இருந்து ஒதுக்கி வைத்தன.


1 comment:

  1. ஆஹா என்றொரு நல்ல படம் இவர் இயக்கத்தில் வந்து வெற்றி பெற்றதை சொல்லவில்லையே..

    ReplyDelete