Saturday, August 6, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 22 டி.பிரகாஷ் ராவ்




1924ல் ஆந்திராவில் பிறந்தவர் டி.பிரகாஷ் ராவ்

தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்ரு மொழிகளிலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த்வர், பொதுவுடமைக் கொள்கைகளில் மிகவும் பற்று கொண்டவர்.

எல்.வி.பிரசாத், கே.வி.ரெட்டி ஆகியொரிடம் உதவியாளராய் பயிற்சி மேற்கொண்ட்வர்,

சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெமினி என அனைவரையும் இயக்கியவர்.

அமரதீபம், மாதர் குல மாணிக்கம், உத்தம புத்திரன், கண் நிறைந்த கணவன்.நல்ல தீர்ப்பு போன்ற படங்களை இயக்கியவர்.

தெலுங்கு, தமிழ்   இரண்டிலும் தலா 12 படங்களும், ஹிந்தியில் 16 படங்களையும் இயக்கியவர்

எல்லாம் சொல்லிவிட்டு முக்கியமான ஒன்றை சொல்லாவிடின் எப்படி...

புரட்சி நடிகர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படகோட்டி இவர் இயக்கத்தில் வந்த படமாகும்

No comments:

Post a Comment