Monday, August 15, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 43 கே.நாகபூக்ஷணம்

           

                                              ஏழை உழவன் படத்தில் கண்ணாம்பா


1902ல் பிறந்தவர் நாகபூக்ஷணம்.இவர் தமிழ், தெலுங்கு படங்களை இயக்கியுள்ளார்.இவர் பிரபல நடிகை பி.கண்ணாம்பாவின் கணவர் ஆவார்.

இருவரும் சேர்ந்து ராஜ ராஜேஸ்வரி ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி பட படங்களைத் தயாரித்து, இயக்கியுள்ளார்.

:நவஜீவனம் என்ர படம், தீண்டாமைப் பற்றியப் படம்.இப்ப்டம் தேசிய விருது பெற்ற படமாகும்.


1941ல்  தல்லிபிரேமா என்ற தெலுங்குப்படம் இவரின் முதல் த்யாரிப்பு.முதலில் இயக்கிய படம் சுமதி என்ற படம்

1964ல் கண்ணாம்பாவின் மறைவிற்குப் பின் நோய்வாய்பட்டார் இவர்.தவிர்த்து, எம் ஜி ஆரை வைத்து வரலக்ஷ்மி பிக்க்ஷர்ஸ் என்ற பெயரில் "தாலி பாக்கியம்" என்ற படத்தைத் தயாரித்து இயக்கினார்.
அப்படம், தோல்வியடைந்தௌடன் அல்லாது..அவருக்கு மிகவும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.அனைத்து சொத்துக்களையும் விற்கும் நிலை ஏற்பட்டது.

கடைசி காலங்களில், நண்பர்கள் சிலர் ஆதரவில் வாழந்தார்.1976ல் அமரர் ஆனார்.

இயர் இயக்கத்தில் வந்தத் தமிழ்ப் படங்கள்..

ஹரிச்சந்திரா (1944),நவஜீவனம் (1949),சூடாமணி (1951),ஏழை உழவன்(1952),லட்சுமி (1953),நாக பஞ்சமி(1956) சதி சாவித்திரி(1957)தட்சயக்ஞம்(1962) தாலிபாக்கியம் (1966)

No comments:

Post a Comment