Tuesday, August 23, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 58 மல்லியம் ராஜகோபால்

                             

                                             நடிகர் திலகத்துடன் மல்லியம் ராஜகோபால்
மல்லியம் மங்களம்  படம் மூலம் 1961ல் இயக்குநர் ஆனார் மல்லியத்தில் பிறந்த ராஜகோபால்

1968ல் ஜீவனாம்சம் படத்தை இயக்கினார்.இதில் லட்சுமி அறிமுகமானார்

இவர் இயக்கத்தில் வந்த மற்ற படங்கள்

1969ல் தங்கமலர்
கஸ்தூரி திலகம்  1970 ல்
1971ல் சிவாஜி, ஜெயலலிதா நடிக்க "சவாலே சமாளி" இயக்கினார்.இது நடிகர் திலகத்தின் 150ஆவது படமாகும்
தொடர்ந்து 1972ல் ஜெமினி நடிக்க என்ன முதலாளி சௌக்கியமா? அப்பா டாடா ஆகிய படங்கள் வந்தன

1973ல் கட்டிலா தொட்டிலா,சாவித்திரி நடித்த எங்கதாய் படங்கள் வந்தன

1974ல் அப்பா அம்மாவும் 1978ல் யாருக்கு யார் காவலும் வந்தன

No comments:

Post a Comment