Tuesday, August 16, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 49 ஆர்.பத்மனாபன்

                     

தேடத்தேட எவ்வளவு திறமை மிகுந்த இயக்குநர்கள்
.ஆச்சரியமாகவே இருக்கிறது.

ஆர்.பத்மனாபன் , பதினேழு படங்களை இயக்கியுள்ளார்.அவை வருமாறு...

1935ல் நல்லதங்காள்
             மாயாபஜார்
             சுபத்ரா பரிணயம் (எஸ்.வி.சுப்பையா நடித்தது)
              துருவா (சி எஸ் ஜெயராமன் நடித்தது)

1936ல் கருட கர்வ பகனம்
             நளாயினி

1937ல் சேது பந்தம்
             ஆசை

1940ல்மீ னாட்சி கல்யாணம்

1941ல் அப்பூதி அடிகள்

1942ல் மாயஜோதி (டி ஆர்மகாலிங்கம்)

1943ல் தேவ கன்யா(ஹொன்னப்ப பாகவதர், வி என் ஜானகி நடித்தது.மாயா ஜால காட்சிகள் நிறைந்த படம்)

1945ல் பக்தாகலதி (தவமணி, ஹொன்னப்ப பாகவதர்)

1946ல் சக்தி யோகம்

1952ல் குமாரி (எம் ஜி ஆர்., மாதுரி)

1955ல் எல்லாம் இன்ப மயம் (டி ஆர் ராமசந்திரன், ராஜ சுலோசனா)

1962ல் பாலாஜி, சாவித்ரி நடித்த "இந்திரா என் செல்வம்" 

No comments:

Post a Comment