Monday, August 8, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 26 ஏ.காசிலிங்கம்

                     



சிவாஜி, எம் ஜி ஆர்., ஆகிய பிரபலங்களை இயக்கியவர்.

1950ல் மருத நாட்டு இளவரசி, 53ல் நாம் 1956ல் ரங்கோன் ராதா. 1963ல் காஞ்சித் தலைவன், 1963ல் கலையரசி 1968ல் சக்கரம் ஆகிய படங்களை இயக்கியவர் இவர்.

ரங்கோன் ராதா, அண்ணாவின் கதை..கலைஞர் வசனம்

1960ல்கலைகன்ர் வசனத்தில் சிவாஜி நடிக்க குறவஞ்சி படத்தை இயக்கியவர்.

எ எஸ் ஏ சாமி இயக்கத்தில் அரசிளங்குமரி படபிடிப்பு நடந்து கொண்டிருக்க, படத்தின் பாதியில் சாமி விலகினார்.எஞ்சிய பாகத்தை காசிலிங்கம் இயக்கினார்



இவர் இயக்கத்தில் வந்துள்ள படங்கள்

1950ல் மருத நாட்டு இளவரசி
1953 நாம் (எம் ஜி ஆர்)
1954ல் சொர்க்கவாசல்
1956ல் ரங்கூன் ராதா
1956ல் வாழ்விலே ஒரு நாள்
1960ல் குறவஞ்சி
1963ல் கலையரசி
1963ல் காஞ்சித் தலைவன்
1965ல் கார்த்திகை தீபம்
1967ல் பந்தயம்
1968ல் சக்கரம்
1969ல் கன்னிப்பெண்
1972ல் தர்மதுரை
1995ல் தர்மங்கள் சிரிக்கின்றன

No comments:

Post a Comment