Thursday, August 11, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் 32 எம்.கிருஷ்ணன் (நாயர்)

                   


1917ல் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் எம்.கிருஷ்ணன்

பெரும்பாலும் மலையாளப் படங்களையே இயக்கியவர்.இவர் 100க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களை இயக்கியுள்ளார்.

எம்.ஜி.ஆரை வைத்து சில தமிழ் படங்களையும், வேறு சில தமிழ் படங்களையும் இயக்கியுள்ளார்.

இயர் இயக்கத்தைல் வந்த சில தமிழ்ப் படங்கள்

அசோக வனம்
அம்மா
ஊருக்கு உழைப்பவன்
அன்னமிட்ட கை
ரிக்க்ஷாக்காரன்
காட்டுமைனா
ஆளுக்கொரு வீடு
மன்னிப்பு   ஆகியவை ஆகும்

2001ல் அமரர் ஆனார்

1971ல் ரிக்க்ஷாக்காரன் படம் வந்த போது தமிழ் நடிகளிலேயே முதன் முறையாக நடிப்பிற்கான "பாரத்: தேசிய விருதைப் பெற்றார்

No comments:

Post a Comment