Monday, August 15, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 44 ஆர்.எம்.கிருஷ்ணசாமி





இவர் இயக்கியுள்ள தமிழ்ப் படங்கள்

1951ல் ராஜாம்பாள்..ஆர்.எஸ்.மனோகர் அறிமுகமான படம் இதுவாகும்.

1953ஆம் ஆண்டு வ ந்த   திரைப்படம் குமாஸ்தா

1954ல் சிவாஜி கணேசன், லலிதா.பத்மினி நடித்த மாபெரும் வெற்றி படம் தூக்குத் தூக்கி.இதில் பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் அறிமுகம்.அவர் பாடிய அனைத்துப் பாடல்களுமே அருமை

1959ல் கல்கியில் கி.ரா.கோபாலன் என்பவர் எழுதிய அபலை அஞ்சுகம் என்ற தொடர்கதையைப் படமாக்கினார்.இந்தப் படத்தில் மனோரமாவின் பெயர் திரையில் ஆர்.எம்.மனோரமா என்று காட்டப்பட்டது
1960 ஆம் ஆண்டு தங்கம் மனசு த்ங்கம் 

No comments:

Post a Comment