Monday, August 29, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்- 68 எஸ் எஸ் பாலன்

                               

பிரபல பத்திரிகையாளரும், திரு எஸ் எஸ் வாசன் அவர்கள் புதல்வருமான எஸ்.பாலசுப்ரமணியம்   , எஸ்.எஸ்.பாலன் என்ற பெயரில் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
1966ல் மோட்டார் சுந்தரம் பிள்ளை என்ற படத்தை இயக்கியுள்ளார்.இதில் சிவாஜி,சௌகார் ஜானகி, ஜெயலலிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

இதத்தவிர்த்து சிரித்து வாழ வேண்டும் என்ற மணியனும், வித்வான் லட்சுமணனும் தயாரித்த எம்.ஜி.ஆர் நடித்த படத்தை இயக்கியுள்லார்.

ஹிந்தி, தமிழ், கன்னடம் என ஒன்பது படங்களை இவர் இயக்கியுள்ளார்

மற்ற தமிழ்ப் படங்கள் மாதவம், எல்லோரும் நல்லவரே.

எல்லோரும் நல்லவரே நாங்கு மொழிகளில் தயாரிக்கப்பட்ட படமாகும்

ஒளிவிளக்கு இவர் தயாரிப்பில் வந்த படமாகும்

இதற்கு பின் திரைத்துறையில் வெற்றி எட்ட முடியாத இவர் அத்துறையிலிருந்து விலகினார்.

1935ல் பிறந்த இவர் 2014ல் அமரர் ஆனார் 

No comments:

Post a Comment