Saturday, August 13, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 37 எம்.வி.ராமன்


         


எம்.வி.ராமன் இயக்கத்தில் வந்த மொத்த படங்கள் 18 ஆகும்.அவற்றுள் தமிழ் படங்கள் 6.மற்றவை தெலுங்கு,ஹிந்தி ஆகும்.

ஆனாலும் அனைத்தும் வெற்றிப் படங்கள்.

தமிழில் இவர் இயக்கியுள்ள படங்கள்

பார்வதி  கல்யாணம் (1945)
வாழ்க்கை (1949)
பெண் (1953)
செல்லப்பிள்ளை (1855)
அதிசயப் பெண் (1959)
கொஞ்சும் சலங்கை (1962)
பட்டிணத்தில் பூதம் (1967)

இவற்றுள் நான்கு படங்களில் வைஜேயந்தி மாலா நடித்துள்ளார்.தவிர்த்து இவர் இயக்கியுள்ள பெரும்பாலான ஹிந்தி படங்களின் கதாநாயகியும் இவரே.

கொஞ்சும் சலங்கை ல் சுப்பையா நாயுடு இசையில், ஜானகியின் குரலும்,காரிக்குறிச்சி அருணாச்சலத்தி நாதஸ்வர இசையும் சேர சிங்கார வேலனே...தேவா///பாடலை மறக்க முடியுமா? த்மிழ்த் திரையுலகு உள்ளவரை இந்த பாடலும் இருக்கும் என உறுதியாய் கூறலாம்

No comments:

Post a Comment