Tuesday, August 16, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் -48 ஏ டி கிருஷ்ணசாமி

                       



ஏ வி எம் மில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசனம், இயக்கம் போன்ற பல பணிகளில் ஈடுபட்ட்வர்.

1940ல் மாதுரி தேவி நடிக்க பொலி பாஞ்சாலி என்ற நகைச்சுவை படம் மூலம் இயக்குநராய் அறிமுகம்

தொடர்ந்து 1941ல் சபாபதி படத்தை இயக்குநர்.இன்றளவும் பேசப்படும் நகைச்சுவைப் படமாகும் இது.டி.ஆர்.ராமசந்திரன், சாரங்கபாணி ஆகியோர் நடித்தது.

பின், 1946ல் வித்தியாபதி,1949ல் தேவ மனோகரி,1951ல் மோகனசுந்தரம், 1963ல் அறிவாளி (சிவாஜி, பானுமதி,தங்கவேலு, முத்துலட்சுமி நடித்தது.தங்கவேவேலு, முத்துலட்சுமி நகைச்சுவை..,குறிப்பாக பூரி செய்முறை ..விலா வெடிக்கும் சிரிப்புக்கு உத்தரவாதம்)

1967ல் சோ எழுதிய மனம் ஒரு குரங்கு இவர் இயக்கத்திலேயே வந்தது.

No comments:

Post a Comment