Sunday, August 14, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 39 டி.ஆர்.ரகுநாத்



அதிகமாக சரித்திர, புராணப் படங்களையே இயக்கியவர்.

தாசிப்பெண், தமிழறியும் பெருமாள் (1942) இவர் இயக்கத்தில் வந்த நாமெல்லாம் பார்க்காத படங்கள் ஆகும்

பின்னர், எம்.ஜி.ஆருடன் இணைந்து விக்கிரமாதித்தன், ராஜா தேசிங்கு,ஆகிய படங்களையும், சிவாஜியுடன் இணைந்து மருத நாட்டு இளவரசி, ராணீ லலிதாங்கி ஆகியவ்ற்றை இயக்கினார்.

ஜெமினியுடன் சேர்ந்து, கணவனே கண் கண்ட தெய்வம், யார் பையன் இவர் இயக்கத்தில் வந்தவை.

பல அருமையான பாடல்களைக் கொண்ட வண்ணக்கிளி இவர் இயக்கமே

இவர் இயக்கத்தில் வந்த படங்கள்

1936ல் கிழட்டு மாப்பிள்ளை
1939ராமலிங்க சுவாமியக்ள்
1941 வேதவதி
1942 - தமிழறியும் பெருமாள் (எம் ஜி ஆர்), தாசிப்பெண்
1944 பிரபாவதி (ஹொன்னப்ப பாகவதர்)
1945 மகாமயா (பி கண்ணாம்பா)
1946 உதயணன் வாசுதேவதத்தா
1946 அர்த்தநாரி (பி யூ சின்னப்பா)
1950 அன்புக்கோர் அண்ணி
1951 வனசுந்தரி (பி யூ சின்னப்பா)
          சிங்காரி (கே ஆர் ராமசாமி)
1952 மாப்பிள்ளை (டி ஆர் ராமசந்திரன்)
1954 விளையாட்டு பொம்மை
1955 மகேஸ்வரி, கணவனே கண் கண்ட தெய்வம் (ஜெமினி)
1956 மர்மவீரன் (சிவாஜி, ஜெமினி, ஸ்ரீராம்)
1957 யார் பையன் (ஜெமினி), ராணி லலிதாங்கி (எம் ஜி ஆர்)
1958 மாங்கல்ய பாக்கியம்
       கன்னியின் சபதம்
1959 வண்ணக்கிளி
1960 ராஜா தேசிங்கு (எம் ஜி ஆர்)
1961 நாக நந்தினி
       மருத நாட்டு வீரன் (சிவாஜி)
1962 கவிதா
      விக்கிரமாதித்தன் (எம் ஜி ஆர்)
1963 நீங்காத நினைவு (எஸ் எஸ் ஆர்)
1972 மாப்பிள்ளை அழைப்பு

No comments:

Post a Comment