Thursday, August 25, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 61 ஏ கே வேலன்

                             


1958ல் பெரிய கோயில் என்ற படத்தை இயக்கியவர் ஏ கே வேலன்..

 அத்ற்கு  முன் வணங்காமுடி, லவகுசா, மாட்டுக்கார வேலன், ஹரிசந்திரா, நீதிபதி,நல்ல தங்காள், டாக்டர் சாவித்திரி,சதாரம்,குறத்தி மகன் , அரசகட்டளை போன்ற படங்களுக்கான கதை இவருடையதே!

பெரியகோயில் வந்த ஆண்டே வந்த மற்றொரு படம் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்த "தை பிறந்தால் வழி பிறக்கும்"பிரேம் நசீரை தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தில் துணை கதாநாயகனாகவும், பின் பெரிய கோயிலில் கதாநாயகனாகாவும் தமிழில் அறிமுகப்படுத்தியவர் இவர்

1959ல் காவேரியின் கணவன் படம் இயக்குநார்
1960ல் பொன்னித் திருநாள்
கைதியின் காதலி 1963 ஆம் ஆண்டு
மங்கள் சூத்ரம் 1966ல் வநதது
தேவி 1968 ஆம் ஆண்டு
1979ஆம் ஆண்டு உறங்காத கனவுகள்

ஆகிய படங்களையும் இயக்கினார்.

1960ல் அருணாசலம் ஸ்டூடியோஸ் என படப் பிடிப்பு நிலையம் ஒன்றையும் துவக்கினார்

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரை, இயக்குநராக அறிமுகம் செய்வித்தவர் இவரே.படம் நீர்க்குமிழி

இசையமைப்பாளர் குமாரும் இவர் அறிமுகமே

2007ல் அமரர் ஆனார்

1 comment:

  1. நன்றி.ஏ.கே.வேலனை பற்றி மேலும் தகவல் அறிய ஏ.கே.வேலன் கடந்து வந்த பாதை .
    என்ற Facebook page like செய்யவும்.அல்லது www.akvelan.blogspot.in என்ற websiteக்கு செல்லவும்

    ReplyDelete