Thursday, August 25, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 62 எஃப்.நாகூர்

                 




இவர் இயக்கத்தில் தமிழில் வந்த படங்கள் ஐந்தாகும்.

1948ல் டி.ஆர்.மகாலிங்கம் நடிப்பில் "ஞான சௌந்தரி"

1950ல் டி.ஆர்.மகாலிங்கம், எம்.வி.ராஜம்மா நடிக்க லைலா மஜ்னு படத்தை இயக்கினார்.

1952ல் தியாகராஜ பாகவதர் நடித்த அமரகவி

தொடர்ந்து 1953ல் எம்.ஜி.ஆர்., பி.எஸ்.சரோஜா நடிக்க ஜெனோவா

நரசிம்மபாரதி நடித்த குடும்ப விளக்கு ஆகிய படங்களை இயக்கினார்.


No comments:

Post a Comment